Weekly Children's Program - Traditional Food and Silambam - 15.09.2019.
Dear Parents,
This is to inform that Anna Centenary Library to be conducted children's program for this week on the topic of " Traditional Food and Silambam" So kindly participate with your kid(s).
Resource persons : Mr. M. Kanagarajan
Date : 15.09.2019 (Sunday)
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
Anna Centenary Library
Kotturpuram - Chennai-85
Website : www.annacentenarylibrary.org .
அன்புடையீர்,
வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கா ன நிகழ்ச்சி "பாரம்பரிய உணவும் சிலம்பமும்" என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குபவர்கள்: திரு. எம். கனகராஜன்
தேதி:15.09.2019
நேரம்: காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85.
EmoticonEmoticon