Friday, April 22, 2022

உலக புத்தக தின குழந்தைகள் நிகழ்ச்சி - புத்தகம் எனது குட்டித் தோழன்

 


Dear Parents, 

Greetings from ACL ,

 This is to inform that  Anna Centenary Library to be conducted children's  program for  World Book Day  on the topic of  " Book is my kutty friend "  So kindly participate with your kid(s).  

Resource person :Mr. MOHANA SUNDARAM

Date  : 23.04.2022 (Saturday)

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,

             Anna Centenary Library 

              Kotturpuram - Chennai-85

 

அன்புடையீர்,

வணக்கம்,

நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு  "புத்தகம் எனது குட்டித் தோழன்  எனும்   குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர்:  திரு.மோகன சுந்தரம்

தேதி : 23.04.2022 (சனிக்கிழமை)

 

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

 

இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு 

               கோட்டூர்புரம், சென்னை -85

 

மேலும் விபரங்களுக்கு 

இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon