Tuesday, April 9, 2024

உலக புத்தக தின நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் - ஓவியப் போட்டி -Drawing Competition (23.04.2024) - அறிவிப்பு

 அன்புடையீர்,
      வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தின நாளை முன்னிட்டு வருகிற 23.04.2024 அன்று குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி (Drawing Competition) நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளை பங்கு பெறச் செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தலைப்பு: ஓவியப் போட்டி (Drawing Competition) 
கருப்பொருள்Read your way
இடம்||  குழந்தைகள் பிரிவு  
நாள்|| 23.04.2024   நேரம் || காலை:10.30 மணி முதல் 1.00 வரை
வயது வரம்பு ||  5 வயது முதல் 8 வயது வரை & 9 வயது முதல் 14 வயது வரை
முன்பதிவு நடைபெறும் நேரம்|| காலை:9.00 மணி முதல் 10.00 வரை.

Note: 
  • 5 வயது முதல் 8 வயது வரை: Crayons and Colour Pencil must be brought by participants
  • 9 வயது முதல் 14 வயது வரை: Water colour set must be brought by participants
  • Chart paper only will be provided by Kids Section
Thanks and Regards
Children Section Team,
Anna Centenary Library,
Kotturpuram, Chennai-85.




EmoticonEmoticon