Sunday, May 15, 2022

கோடை கொண்டாட்டம் - 2022

 Dear Parents,

This is to inform that Anna Centenary Library will be conducting Children's  program  "Kodai Kondattam - 2022"  from 16th  May to 31st May 2022 on various topics.  So kindly participate with your kid(s).

 Date(s)  : From 16.05.2022  to  31.05.2022

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor,

                    Kotturpuram - Chennai-85

Website : www.annacentenarylibrary.org

 அன்புடையீர்,

வணக்கம்,

நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில், குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ளதாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2022  எனும்   குழந்தைகளுக்கான நிகழ்ச்சி 16.05.2022 முதல்  31.05.2022 வரை நடைபெறுகிறது.

தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 நாட்கள் : 16.05.2022 முதல்  31.05.2022 வரை

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

 இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு

                       கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org




EmoticonEmoticon