Saturday, April 29, 2023

கோடை கொண்டாட்டம் - 2023

  கோடை கொண்டாட்டம் - 2023

அன்புடையீர்,

வணக்கம்,

நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில்குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ளதாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2023  எனும்   குழந்தைகளுக்கான நிகழ்ச்சி 01.05.2023 அன்று தொடங்கி   அட்டவணையில் கண்டுள்ளவாறு  நடைபெற உள்ளது.

தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இத்துடன் நிகழ்ச்சி அட்டவணை தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது

 நாட்கள் : 01.05.2023 முதல்   அட்டவணை யில் கண்டுள்ளவாறு

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

 இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு

             கோட்டூர்புரம்சென்னை -85

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org


This is to inform that Anna Centenary Library will be conducting Children's  program  "Kodai Kondattam - 2023"  from From 01.05.2022  and as per program schedule on various topics.  So kindly participate with your kid(s).

Herewith we have enclosed our program schedule for your reference.

 Date(s)  : From 01.05.2023  and as per program schedule

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor,

              Kotturpuram - Chennai-85

Website : www.annacentenarylibrary.org

 



EmoticonEmoticon