Thursday, May 2, 2019

Kodai Kondattam -2019 - Basic Hearing Sensor - 03-05-2019

This is to inform that   Anna Centenary Library is to be conducted children's  program  for Kodai Kondattam -2019 on the topic of "Basic Hearing Sensor "  So kindly participate with your kid(s). 

 Resource persons : Samskriya Foundation

 Date  : 03-05-2019 (Wednesday)

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor,

                    Kotturpuram - Chennai-85


 வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019" யில்  "அடிப்படை கேட்டல் உணரி "  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி   நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயண் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : சமஸ்க்ரியா பவுண்டேஷன் 
தேதி : 03.05.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 

மேலும் விபரங்களுக்கு 


EmoticonEmoticon