Monday, May 13, 2019

Kodai Kondattam - 2019 - Computer Oriented Kids Quiz - 14.05.2019

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program for Kodai Kondattam -2019 on the topic of "Computer Oriented Kids Quiz"  So kindly participate with your kid(s). 

 Resource persons : ACL - IT Team

 Date  : 14-05-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019"ல்  "கணினி  சார்ந்த வினாடி - வினா"  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : அ. நூ. நூலக தகவல் தொழில்நுட்ப குழு 

தேதி : 14.05.2019

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon