Monday, May 6, 2019

Kodai Kondattam - 2019 - Exhibition of Robotics - 07.05.2019

This is to inform that   Anna Centenary Library is to be conducted children's  program  for Kodai Kondattam -2019 on the topic of "Exhibition of Robotics "  So kindly participate with your kid(s). 

Resource persons : Samskriya Foundation

Date  : 07-05-2019

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,

               Kotturpuram - Chennai-85


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019" யில் "ரோபோடிக்ஸ் கண்காட்சி"  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி  நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : சமஸ்க்ரியா பவுண்டேஷன் 
தேதி : 07.05.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 

மேலும் விபரங்களுக்கு இணையதளம்www.annacentenarylibrary.org

Photos Link: https://photos.app.goo.gl/aW58e9A5UomiJHTy8


EmoticonEmoticon