Wednesday, May 8, 2019

Kodai Kondattam - 2019 - Health and Safety - 09.05.2019

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program for Kodai Kondattam -2019 on the topic of "Health and Safety"  So kindly participate with your kid(s). 

 Resource persons : Dr. A.C. Nakshathtra & N.V. Navya.

 Date  : 09-05-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019" யில்  "சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு"  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : Dr. A.C. நக்ஷத்திரா  &  N. V. நவ்யா 

தேதி : 09.05.2019

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 


EmoticonEmoticon