Kodai Kondattam - 2019 - How to Boost Your Brain Power - 08.05.2019
This is to inform that Anna Centenary Library is to be conducted children's program for Kodai Kondattam -2019 on the topic of "How to Boost Your Brain Power " So kindly participate with your kid(s).
Resource persons : Dr. A.C. Nakshathtra & N.V. Navya.
Date : 08-05-2019
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
Kotturpuram - Chennai-85
Website : www.annacentenarylibrary.org
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019" யில் "உங்கள் மூளையின் சக்தியை அதிகரிப்பது எப்படி" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது : Dr. A.C. நக்ஷத்திரா & N. V. நவ்யா
தேதி : 08.05.2019
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
மேலும் விபரங்களுக்கு
EmoticonEmoticon