Wednesday, May 15, 2019

Kodai Kondattam - 2019 Plastic free World - Puppet Show, Ventriloquist - 16.05.2019

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program for Kodai Kondattam -2019 on the topic of " Plastic free World - Puppet Show, Ventriloquist "  So kindly participate with your kid(s). 

 Resource persons : T. Thomas Anthony

 Date  :16-05-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85



அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம் -2019"ல்  "நெகிழி இல்லா உலகம் -பொம்மலாட்டம, மாயக்குரல் கலை"  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : T. தாமஸ் அந்தோணி  

தேதி : 16.05.2019

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon