Thursday, May 23, 2019

Kodai Kondattam -2019 - Maths Puzzles - 24.05.2019

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program for Kodai Kondattam -2019 on the topic of "Maths - Puzzles" So kindly participate with your kid(s). 
Note:Due to Inconvenience tomorrow's scheduled program will be changed to "Maths Puzzles".
 Resource persons : A. Esakkidurai

 Date  : 24-05-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85.



 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான மே மாதம் சிறப்பு நிகழ்ச்சியான "கோடை கொண்டாட்டம்-2019" யில் "கணக்கு புதிர் " என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு  : தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் தலைப்பு "கணக்கு புதிர்" நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது   

வழங்குவது :   A. இசக்கிதுரை 

தேதி : 24-05-2019

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85.

மேலும் விபரங்களுக்கு 
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon