Thursday, June 27, 2019

Weekly Children Program- Child development and Health care- 30.06.2019

அன்புடையீர்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 30.06.2019 (ஞாயிற்றுகிழமை) “குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் சுகாதார பராமரிப்பும்” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.


வழங்குவது:  Dr. D. குணசிங், குழந்தை நல மருத்துவர் 



நாள்: 30.06.2019



இடம்: குழந்தைகள் பிரிவு, முதல்தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை-85.


This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program for this week  on the topic of "  Child development and Health care "  So kindly participate with your kid(s). 

 Resource persons : Dr. D. Gunasingh , Pediatrician.
 Date  : 30-06-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


EmoticonEmoticon