Weekly children program 09.06.2019(Sunday)
அன்புடையீர்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 09.06.2019 (ஞாயிற்றுகிழமை) “சூழல் காக்கும் தேவதைகள் தேனீக்கள் ” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.
வழங்குவது: K. மாரிமுத்து
நாள்: 09.06.2019
இடம்: குழந்தைகள் பிரிவு, முதல்தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை-85.
This is to inform that Anna Centenary Library is going to conduct children's program for this week on the topic of " The Bees Defending the Environment " So kindly participate with your kid(s).
Resource persons : K. Marimuthu
Date : 09-06-2019
Date : 09-06-2019
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor
Kotturpuram - Chennai-85
EmoticonEmoticon