Thursday, July 4, 2019

Weekly Children Program - உங்கள் வாழ்வில் சுவாமி விவேகானந்தர் - 07.07.2019

Dear Parents,
This is to inform that Anna Centenary Library is going to conduct Weekly children's  program  on the topic of "Swamy Vivekanander in Your Life "  So kindly participate with your kid(s). 

Resource persons : Swamy Abavarkanander

 Date  : 07-07-2019

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


அன்புடையீர் 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "உங்கள் வாழ்வில் சுவாமி விவேகானந்தர்"  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது :   சுவாமி அபவர்கானந்தர் 

தேதி : 07.07.2019

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon