Wednesday, July 10, 2019

Weekly Children Program - இலையும் இயற்கையும் - ஒட்டோவியம் - 14.07.2019


Dear Parents,  
      This is to inform that Anna Centenary Library is going to conduct Weekly children's  program  on the topic of "Leaf and Nature - Drawing"  So kindly participate with your kid(s). 

(Note: Please bring white chart, Color pencil & Crayons, Eraser)

Resource persons : Therikumar. A

Date  : 14-07-2019

Time  : 11.00 am to 12.30 pm


Venue : Children's Section, First Floor, Kotturpuram - Chennai-85



அன்புடையீர் 

     வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "இலையும் இயற்கையும் - ஒட்டோவியம் "  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது :   திரு. A. தேரிக்குமார் 


தேதி : 14.07.2019


நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 


இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு, கோட்டூர்புரம், சென்னை -85


மேலும் விபரங்களுக்கு 

இணையதளம் www.annacentenarylibrary.org 

Photo Link: https://photos.app.goo.gl/s6vUcV7ktZ5bpfGy7


EmoticonEmoticon