Thursday, July 18, 2019

Weekly Children Program - குழந்தைகளின் உயிர் ஆற்றலை மேன்மைப்படுத்துவது எப்படி? - 21.07.2019

அன்புடையீர்
 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "குழந்தைகளின் உயிர் ஆற்றலை மேன்மைப்படுத்துவது எப்படி?"  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது :   திரு. S. செல்வராஜ்
தேதி : 21.07.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு, கோட்டூர்புரம் சென்னை-85
இணையதளம்: www.annacentenarylibrary.org.

 .    






EmoticonEmoticon