Thursday, July 25, 2019

Weekly Children Program - Chess - 28.07.2019

Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of "Chess"  So kindly participate with your kid(s). 
 Resource persons : N. Vijaya Kumar (FIDE CISD Instructor)
 Date  28.07.2019(Sunday)
 Time  11.00 am to 12.30 pm
 Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85
அன்புடையீர் 
 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "சதுரங்கம் என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது :   திரு. N. விஜய குமார் (FIDE CISD Instructor)
தேதி : 28.07.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு, கோட்டூர்புரம் சென்னை-85















EmoticonEmoticon