Friday, August 23, 2019

Weekly Children Program - Shadow Puppetry - 25.08.2019

Dear Parents, 

This is to inform that  Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic

of " Shadow Puppetry : Thenkatchi Ko. Swaminathan Stories  So kindly participate with your kid(s).  

Resource persons : Mohan & Vidhya

Date  : 25.08.2019(Sunday)

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,
             Anna Centenary Library 
              Kotturpuram - Chennai-85


அன்புடையீர் 
 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "நிழல் பொம்மலாட்டம் : தென்கச்சி கோ. சுவாமிநாதன் கதைகள்"  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்கள்மோகன் & வித்யா

தேதி: 25.08.2019

நேரம்: காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
                கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon