Weekly Children Program - Hygiene with chhota Bheem - 01.09.2019
Dear Parents,
This is to inform that Anna Centenary Library to be conducted children's program for this week on the topic of " Hygiene with chhota Bheem " So kindly participate with your kid(s).
Resource persons : Mary Anne Charity Trust
Date : 01.09.2019 (Sunday)
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
Anna Centenary Library
Kotturpuram - Chennai-85
Website : www.annacentenarylibrary.org .
அன்புடையீர்
வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கா ன நிகழ்ச்சி "சோட்டா பீம் உடன் சுகாதாரம்" என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குபவர்கள்: மேரி அன்னாள் அறக்கட்டளை
தேதி: 01.09.2019
நேரம்: காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85
EmoticonEmoticon