Saturday, September 7, 2019

Weekly Children Program - Force and Pressure - 08.09.2019

Dear Parents, 
This is to inform that  Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of " Force and Pressure  So kindly participate with your kid(s).  
Resource persons : Samskriya Foundation
Date  : 08.09.2019 (Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
             Anna Centenary Library 
              Kotturpuram - Chennai-85

அன்புடையீர் 
 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "விசை மற்றும் அழுத்தம்"  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்கள்சமஸ்க்ரியா அறக்கட்டளை

தேதி: 08.09.2019 

நேரம்: காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
                கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org



EmoticonEmoticon