Wednesday, September 18, 2019

Weekly Children Program - LEARNING MATHS THROUGH BODY MOVEMENTS - 22.09.2019


This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of "LEARNING MATH THROUGH BODY MOVEMENTS  "  So kindly participate with your kid(s). 
 Resource person: Mr. Bala. H, Mr.s. Kejal.B, Mrs. Vidhya.B and Mrs. Aiswarya.S
Date  : 22.09.2019(Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85


 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "உடல் அசைவில் கணிதம் கற்பித்தல் "  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது :   திரு . H.பாலா, திருமதி. B.கேஜல் , திருமதி. B.வித்யா மற்றும் திருமதி. S.ஐஸ்வர்யாதேதி : 22.09.2019நேரம் : காலை 11.00 am  - 12.30 pmஇடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு

               கோட்டூர்புரம், சென்னை -85

               கோட்டூர்புரம், சென்னை -85
மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org 



EmoticonEmoticon