Friday, October 4, 2019

Weekly Children Program - Ecstatic Maths - களிப்பூட்டும் கணிதம் - 06.10.2019

Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program   for  this week  on the topic of "Ecstatic Maths"  So kindly participate with your kid(s). 
 Resource person: R. Sivaraman (Founder - Maths Forum)
Date  : 06.10.2019 (Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85
அன்புடையீர்
 வணக்கம்,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "களிப்பூட்டும் கணிதம்"  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது : முனைவர் இரா. சிவராமன்  (கணித மன்றம்)
தேதி : 06.10.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு

                  கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org 


EmoticonEmoticon