Thursday, October 31, 2019

Weekly Children Program-FUN THEATRE AND STORY TELLING-03.11.2019













Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program   for  this week  on the topic of "FUN THEATRE AND STORY TELLING"  So kindly participate with your kid(s). 
 Resource person: THINNAI The Storytellers
Date  : 03.11.2019 (Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85.
அன்புடையீர்
 வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி  "வேடிக்கை அரங்கம் மற்றும் கதையாடல்  "  என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது : திண்ணை குழுவினர்
தேதி : 03.11.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm
இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு

                  கோட்டூர்புரம், சென்னை -85.

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org 
Photos: https://photos.app.goo.gl/xjSnsLEC3JKtcqXN8


EmoticonEmoticon