Weekly Children Program - சிறார்கள் சிந்தனைக்கு கடல்வாழ் உயிரினங்களும் & சிப்பிச் சிற்பங்களும்" - 17.11.2019
அன்புடையீர்
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "சிறார்கள் சிந்தனைக்கு கடல்வாழ் உயிரினங்களும் & சிப்பிச் சிற்பங்களும்" என்ற தலைப்பில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : திரு. க. மாரிமுத்து
தேதி : 17.11.2019
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85.
மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org
கோட்டூர்புரம், சென்னை -85.
மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org
EmoticonEmoticon