Saturday, November 23, 2019

Weekly Children Program - Drawing and Handwriting - 01.12.2019



அன்புடையீர்
 வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர
குழந்தைகளுக்கான நிகழ்ச்சி"ஓவியம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி "   நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குவது : திரு.  K.A.வீரமுத்து  ,ஓவிய  ஆசிரியர்
தேதி : 01.12.2019
நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு

                  கோட்டூர்புரம், சென்னை -85.

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org

Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program   for  this week  on the topic of "Drawing and Handwriting"  So kindly participate with your kid(s). 
 Resource person:  K.A.Veeramuthu, Art Master. 
Date  : 01.12.2019 (Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85



1 komentar

மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. படிக்க ஒரு அருமையான கட்டுரை. முழுமையான பணக்கார உள்ளடக்கம் மற்றும் முழுமையான தகவல். நான் அதை முற்றிலும் நேசித்தேன். கர்சீவ் நான்காம் வகுப்பு கையெழுத்து பாடத்திட்டம் ஆன்லைனில்


EmoticonEmoticon