Tuesday, December 31, 2019

Weekly Children Program - காக்கை குருவி எங்கள் ஜாதி - 05.01.2020

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program on the topic of "காக்கை குருவி எங்கள் ஜாதி "  So kindly participate with your kid(s). 

 Resource person : Mr. Manivannan, Mr. Dinesh and Mr. Marimuthu

 Date  : 05.01.2020

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான  "காக்கை குருவி எங்கள் ஜாதி "  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : திரு .மணிவண்ணன் , திரு .தினேஷ்  மற்றும் திரு.மாரிமுத்து 

தேதி : 05.01.2020

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 
இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon