Wednesday, January 29, 2020

Weekly Children Program - பாரம்பரிய விளையாட்டு - 02.02.2020


Dear Parents, 

Greetings from ACL ,
This is to inform that  Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of  " Traditional Game "  So kindly participate with your kid(s).  
Resource persons : Kreeda Team
Date  : 02.02.2020 (Sunday)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
             Anna Centenary Library 
              Kotturpuram - Chennai-8

அன்புடையீர்,

வணக்கம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான  "பாரம்பரிய விளையாட்டு "  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது :  கிரீடா குழுவினர்

தேதி02.02.2020 (ஞாயிறு)

நேரம்காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 
இணையதளம்www.annacentenarylibrary.org




EmoticonEmoticon