Monday, October 3, 2022

Weekly children programme -09/10/2022 - கதை சொல்லல்


                                         Weekly children programme -09/10/2022 - கதை சொல்லல்

Dear sir/madam

This is to inform you that The Anna Centenary Library is to be conducting weekly children's program on the topic of ‘‘STORYTELLING" So kindly participate with your kid(s). 


Resource person: Mr. T.S.RAMASAMY

Date                    : 09.10.2022 (Sunday)

Time                   : 11.00 am to 12.30 pm

Venue                  : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 


                                  வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி - கதை சொல்லல்

அன்புடையீர்
 வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சி  "கதை சொல்லல்   நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்  : திரு. T.S.ராமசாமி

தேதி           : 09.10.2022 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                  : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 



EmoticonEmoticon