Weekly children programme 30/10/2022 - Art and Craft - Kirigami
Art and Craft - Kirigami
Dear sir/madam,
This is to inform you that The Anna Centenary
Library will be conducting a weekly children's program on the topic of ‘‘Art and Craft - Kirigami" So
kindly participate with your kid(s).
Resource person: Mr. J. RAMESH
Date : 30.10.2022 (Sunday)
Time : 11.00
am to 12.30 pm
Venue : Children's
Section, First Floor
For details
visit: www.
Kind Attention to parents and children:
Bring colour paper, scissors, glue
and old newspaper for paper art.
அன்புடையீர்
வணக்கம், அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘கலை மற்றும் கைவினை – காகிதம் மடித்து வெட்டுதல்" நடைபெற
இருப்பதால் தாங்கள் தங்கள்
குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குபவர் : திரு. J ரமேஷ்
தேதி
: 30.10.2022 ஞாயிறு
நேரம்
: காலை 11.00 am -
12.30 pm
இடம்
: குழந்தைகள்
பிரிவு, முதல்
தளம்
மேலும் விபரங்களுக்கு காண்க : w
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் கவனத்திற்கு:
காகிதக்
கலைக்குத் தேவையான வண்ணத்தாள், கத்தரிக்கோல், பசை, பழைய செய்தித்தாள் ஆகியவற்றை கொண்டு வரவும்.
EmoticonEmoticon