Sunday, November 6, 2022

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022 06- 11-2022 ஞாயிறன்று நடைபெற்ற கதை சொல்லல் போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்கள் விவரங்கள்

 

அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை. ANNA CENTENARY LIBRARY, Kotturpuram, Chennai - 600085.

குழந்தைகளுக்கான  வாராந்திர நிகழ்வு I Weekly Children Programme

குழந்தைகள் திருவிழா – நவம்பர்  2022

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 06- 11-2022 ஞாயிறு அன்று  நடைபெற்ற கதை சொல்லல் போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:

4 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் :

முதல் பரிசு        : தனிஷ்கா மோ

இரண்டாம் பரிசு   : மோக்ஷிதா பாலாஜி

மூன்றாம் பரிசு     : நிவேதா B

 8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் :

முதல் பரிசு        : தி சகானா

இரண்டாம் பரிசு   : S.L தர்ஷினி

மூன்றாம் பரிசு     : B.R. ஹர்ஷவர்தினி

வெற்றி பெற்ற குழந்தைகளை  அண்ணா நுற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. பரிசு, வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 27.11.2022 ஞாயிறு அன்று நிகழ்வில் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.






EmoticonEmoticon