Tuesday, November 8, 2022

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022 - மாறுவேடம் மற்றும் பேச்சு– போட்டி- 13.11.2022

 

Fancy Dress and Elocution - Competition


Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a Children Festival November 2022 on the topic of ‘‘Fancy Dress and Elocution – Competition “So kindly participate with your kid(s). 

 *Topic for 4 to 7 year old children - Colours of India (Talk about any Indian State)

*Topic for 8 to 14 year Children - Freedom Fighters

Conditions

- Only the first 20 entries will be accepted in each category on Sunday 13.11.2022 between 9.00 AM to 10.30 AM on a first come first serve basis.

- The story should be narrated in Tamil or English within two minutes.

- Decision taken by the Jury will be final.

Date       : 13.11.2022 (Sunday)

Time      : 11.00 am to 12.30 pm

Venue    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 

 

 அன்புடையீர்,

 வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022-ல் இந்த வாரம்  ‘மாறுவேடம் மற்றும் பேச்சு – போட்டி    நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தேதி                      : 13 .11.2022 ஞாயிறு

நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                       : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

v4 முதல் 7 வயது    குழந்தைகளுக்கான தலைப்பு   -  இந்தியாவின் வண்ணங்கள்

v8 முதல் 14 வயது குழந்தைகளுக்கான தலைப்பு   - சுதந்திர போராட்ட வீரர்கள்

நிபந்தனைகள்

vஒவ்வொரு பிரிவிலும் 13.11.2022 ஞாயிறு அன்று காலை 9.00 முதல் 10.30 மணி வரை    முதலில் வரும் தலா 20  பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

vஇரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேச்சு நிறைவுற   வேண்டும்.

vநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது




EmoticonEmoticon