Tuesday, November 15, 2022

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022 - வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் – போட்டி- 20.11.2022

                                                     Drawing and Painting – Competition 

Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a Children Festival November 2022 in this week on the topic of ‘‘Drawing and Painting – Competition’’ So kindly participate with your kid(s). 

 *Topic for 4 to 7 year old children - Nature

*Topic for 8 to 14 year Children – Environmental Pollution Control (or) Social Awareness

Conditions

v  Only the first 50 entries will be accepted in each category on Sunday 20.11.2022 between 9.00 AM to 10.30 AM on a first come first serve basis.

v  Competitors should bring their own stationery including paper and color pencils for drawing and coloring

v  Decision taken by the Jury will be final.

Date       : 20.11.2022 (Sunday)

Time      : 11.00 am to 12.30 pm

Venue    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 

 

 

வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல்  – போட்டி

 

 அன்புடையீர்,
 
வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகள் திருவிழா – வம்பர் 2022-ல் இந்த வாரம்  வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல்  – போட்டி    நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தேதி                      : 20 .11.2022 ஞாயிறு

நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                       : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

v  4 முதல் 7 வயது    குழந்தைகளுக்கான தலைப்பு   - இயற்கை

v   8 முதல் 14 வயது குழந்தைகளுக்கான தலைப்பு   - சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு அல்லது சமூக விழிப்புணர்வு

நிபந்தனைகள்

v  ஒவ்வொரு பிரிவிலும் 20.11.2022 ஞாயிறு அன்று காலை 9.00 முதல் 10.30 மணி வரை    முதலில் ரும் தலா 50 பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

v  வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதலுக்கு தேவையான தாள், வண்ண பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும் .

v   வழங்கப்படும் அறுபது நிமிடங்களுக்குள் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் முடிக்கப்படுதல் வேண்டும்.

v  நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது




EmoticonEmoticon