Wednesday, November 23, 2022

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022 –நாம் ஏன் நூலகம் செல்லவேண்டும்? – எனும் தலைப்பில் சிறப்புரை மற்றும் குழந்தைகள் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குதல் - 27.11.2022

 Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a Children Festival November 2022 in this week on the topic of ‘‘Why should we go to library?’’  and distribution of prizes and certificates to children who won children's festival competitions November 2022. So kindly participate with your kid(s).


Resource person
: Mr.R.Subramanian Avl.

Date &   Time        : 27.11.2022 (Sunday) 11.00 am to 12.30 pm

Venue                       : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 

 

 

 அன்புடையீர்,
 
வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022-ல் இந்த வாரம்  நாம் ஏன் நூலகம் செல்லவேண்டும்? – எனும் தலைப்பில் சிறப்புரை மற்றும் குழந்தைகள் திருவிழா நவம்பர்-2022 போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குதல்    நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

சிறப்புரை வழங்குபவர்       : திரு. R. சுப்பிரமணியன் அவர்கள்

தேதி    & நேரம்                                  : 27 .11.2022 ஞாயிறு காலை 11.00 am  - 12.30 pm

இடம்                                                       : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விவரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon