Sunday, November 13, 2022

குழந்தைகள் திருவிழா-நவம்பர் 2022 || மாறுவேடம் மற்றும் பேச்சு போட்டியில் (13-11-2022) வெற்றி பெற்ற மழலைச் செல்வங்கள் விவரங்கள்

  அண்ணா நூற்றாண்டு நூலகம்

கோட்டூர்புரம், சென்னை

குழந்தைகள் திருவிழா – நவம்பர்  2022

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13-11-2022 ஞாயிறு அன்று  நடைபெற்ற மாறுவேடம் மற்றும் பேச்சு– போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:

முதல் வயது வரையிலான குழந்தைகள்:

  1. முதல் பரிசு        : தனிஷ்கா மோ
  2. இரண்டாம் பரிசு   நிவேதா B
  3. மூன்றாம் பரிசு     : V. அனோ மித்ரா 

 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள்:

  1. முதல் பரிசு        : S. பிரணவ்
  2. இரண்டாம் பரிசு   S.மமதி
  3. மூன்றாம் பரிசு     : தி.சகானா 

  • வெற்றி பெற்ற குழந்தைகளை  அண்ணா நுற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. பரிசு, வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 27.11.2022 ஞாயிறு அன்று நிகழ்வில் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.
  • தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.


EmoticonEmoticon