Storytelling – Competition - 06-11-2022
Storytelling – Competition
Dear sir/madam,
This is to inform you that The Anna Centenary Library
will be conducting a Children Festival November 2022 on the topic of ‘‘Storytelling – Competition" So kindly
participate with your kid(s).
Date : 06.11.2022 (Sunday)
Time : 11.00 am to
12.30 pm
Venue : Children's Section,
First Floor
For details visit: www.
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற குழந்தைகள் திருவிழா – நவம்பர் 2022-ல் இந்த வாரம் ‘‘கதைசொல்லல்– போட்டி” நடைபெற
இருப்பதால் தாங்கள் தங்கள்
குழந்தைகளுடன் வருகை புரிந்து பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தேதி
: 06.11.2022 ஞாயிறு
நேரம்
: காலை 11.00 am - 12.30 pm
இடம்
:
குழந்தைகள் பிரிவு, முதல் தளம்
மேலும் விபரங்களுக்கு காண்க : w
v
4 முதல் 7 வயது குழந்தைகளுக்கான தலைப்பு - நீதிக் கதைகள்.
v 8 முதல் 14 வயது குழந்தைகளுக்கான தலைப்பு - திருக்குறள் நெறிக் கதைகள்.
நிபந்தனைகள்
v ஒவ்வொரு பிரிவிலும் 06.11.2022
ஞாயிறு அன்று காலை 9.00 முதல் 10.30 மணி வரை முதலில் வரும் தலா 20 பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
v
இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கதை சொல்லப்படுதல் வேண்டும்.
v நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
EmoticonEmoticon