Tuesday, December 13, 2022

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - தமிழர் பண்பாட்டுக் கலைகள் - கரகாட்ட பயிற்சி - 18.12.2022

Dear Parents, Greetings from ACL,

 This is to inform that Anna Centenary Library is going to conduct weekly children's program on the topic of "தமிழர் பண்பாட்டுக்  கலைகள்   - கரகாட்ட பயிற்சி " So kindly participate with your kid(s).

 Resource person: Dr.S.Vijayakumar

Date: 18.12.2022 - Sunday

Time: 11.00 am to 12.30 pm

 Venue: Children's Section, First Floor,  Kotturpuram - Chennai-85 

For more details visit : www.annacentenarylibrary.org

 

அன்புடையீர் வணக்கம்,

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "தமிழர் பண்பாட்டுக்  கலைகள்  கரகாட்ட பயிற்சி " என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர் : திரு.S.விஜயகுமார் 

 தேதி : 18.12.2022  - ஞாயிறு

 நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

 இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு

           கோட்டூர்புரம்சென்னை -85

 மேலும் விபரங்களுக்கு

 இணையதளம் : www.annacentenarylibrary.org





EmoticonEmoticon