Weekly Children Program - "தமிழர் பண்பாட்டுக் கலைகள் - தமிழர் பண்பாடு அன்றும் இன்றும் - அரசு பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம்" - 01.01.2023.
அன்புடையீர் வணக்கம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "தமிழர் பண்பாட்டுக் கலைகள் - தமிழர் பண்பாடு அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் 'அரசு பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்ற' நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு: தமிழர் பண்பாடு அன்றும் இன்றும் - பட்டிமன்றம்
தேதி : 01.01.2023 - ஞாயிறு
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85
மேலும் விபரங்களுக்கு காண்க:-
இணையதளம் : www.annacentenarylibrary.org
EmoticonEmoticon