Weekly Children Program - "தமிழர் பண்பாட்டுக் கலைகள் - மயிலாட்டம்" நிகழ்வு 01.01.2023 அன்று நடைபெற உள்ளது
அன்புடையீர் வணக்கம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "தமிழர் பண்பாட்டுக் கலைகள்" என்ற தலைப்பில் 01.01.2023 அன்று "மயிலாட்டம்" நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
{குறிப்பு: "தமிழர் பண்பாட்டுக் கலைகள் - தமிழர் பண்பாடு அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் 'அரசு பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்ற' நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. தற்போது அந்த நிகழ்விற்கு பதிலாக 'மயிலாட்டம்' நிகழ்வு நடைபெற உள்ளது.}
தலைப்பு: தமிழர் பண்பாடு அன்றும் இன்றும் - மயிலாட்டம்
வழங்குபவர் : திரு.S. ராகுல்
தேதி : 01.01.2023 - ஞாயிறு
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : முதல் தளம் குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85
மேலும் விபரங்களுக்கு காண்க:-
இணையதளம் : www.annacentenarylibrary.org
EmoticonEmoticon