Thursday, December 1, 2022

Weekly Children Program - தமிழர் பண்பாட்டுக் கலைகள் பிரிவில் - தற்காப்பு கலை - சிலம்பம் - 04.12.2022

Dear Parents,

This is to inform that Anna Centenary Library is going to conduct children's  program on the topic of "தமிழர் பண்பாட்டுக்  கலைகள் பிரிவில்  - தற்காப்பு கலை - சிலம்பம் "  So kindly participate with your kid(s). 

 Resource person : Mr. S.Ramamoorthi

 Date  : 04.12.2022

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor

                    Kotturpuram - Chennai-85


அன்புடையீர் வணக்கம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   நடைபெற உள்ள குழந்தைகளுக்கான  "தமிழர் பண்பாட்டுக்  கலைகள் பிரிவில்  - தற்காப்பு கலை - சிலம்பம்"  என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குவது : திரு. S. ராமமூர்த்தி  

தேதி : 04.12.2022

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm 

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 
               கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு 

இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon