Wednesday, December 7, 2022

Weekly Children Program - தமிழர் பண்பாட்டுக் கலைகள் - ஒயிலாட்டமும் அலங்கார சிலம்பமும் - 11.12.2022

 Dear Parents, Greetings from ACL,

 This is to inform that Anna Centenary Library is going to conduct weekly children's  program on the topic of "தமிழர் பண்பாட்டுக்  கலைகள்   - ஒயிலாட்டமும் அலங்கார சிலம்பமும்So kindly participate with your kid(s).

 Resource person : Dr.G.Sundaramoorthi

Date  : 11.12.2022  - Sunday

Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor,  Kotturpuram - Chennai-85

For more details  visit : www.annacentenarylibrary.org


அன்புடையீர் வணக்கம்,

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "தமிழர் பண்பாட்டுக் கலைகள்   - ஒயிலாட்டமும் அலங்கார சிலம்பமும் " என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர் : திரு.G.சுந்தரமூர்த்தி 

 

தேதி : 11.12.2022  - ஞாயிறு

 நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

 இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 

           கோட்டூர்புரம், சென்னை -85

 

மேலும் விபரங்களுக்கு காண்க

 இணையதளம் : www.annacentenarylibrary.org





EmoticonEmoticon