Monday, December 12, 2022

Weekly Children Program - "தமிழர் பண்பாட்டுக் கலைகள்-கரகாட்ட பயிற்சி" - 18.12.2022

Dear Parents, Greetings from ACL,

This is to inform that Anna Centenary Library is going to conduct weekly children's  program on the topic of "தமிழர் பண்பாட்டுக்  கலைகள்-கரகாட்ட பயிற்சி"  So kindly participate with your kid(s).

Resource person : Dr.S.Vijayakumar

Date  : 18.12.2022  - Sunday

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,  Kotturpuram - Chennai-85

For more details  visit : www.annacentenarylibrary.org

===============================================================================

அன்புடையீர் வணக்கம்,

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "தமிழர் பண்பாட்டுக்  கலைகள்-கரகாட்ட பயிற்சி " என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர் : முனைவர் S.விஜயகுமார் 

தேதி : 18.12.2022  - ஞாயிறு

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 

                  கோட்டூர்புரம்சென்னை -85

மேலும் விபரங்களுக்கு காண்க:-

இணையதளம் : www.annacentenarylibrary.org




EmoticonEmoticon