Monday, January 23, 2023

Weekly Children Program - வளமான வாழ்விற்கு: இயற்கைக்கு திரும்புவோம் - 29.01.2023 (ஞாயிறு)

 அன்புடையீர் வணக்கம்,

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வில் "வளமான வாழ்விற்கு: இயற்கைக்கு திரும்புவோம்" என்ற தலைப்பில்  நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தலைப்பு      வளமான வாழ்விற்கு : இயற்கைக்கு திரும்புவோம்

வழங்குபவர் : திரு சிவகாசி மாறன் G

 

தேதி29.01.2023  - ஞாயிறு

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

இடம் :  முதல் தளம் குழந்தைகள் பிரிவு 

                  கோட்டூர்புரம்சென்னை -85

மேலும் விபரங்களுக்கு காண்க:-

இணையதளம்www.annacentenarylibrary.org




EmoticonEmoticon