Wednesday, February 8, 2023

Weekly children programme 12/02/2023 - கேக் செய்து சாப்பிடலாம் வாங்க!

 Weekly children programme 12/02/2023 - கேக் செய்து சாப்பிடலாம் வாங்க!

Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a weekly children's program on the topic of ‘‘கேக் செய்து சாப்பிடலாம் வாங்க!" So kindly participate with your kid(s). 

Resource person: Mrs.Sarojini Narayanan

Date       : 12.02.2023  (Sunday)

Time      : 11.00 am to 12.30 pm

Venue    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 

 

அன்புடையீர்

 வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘கேக் செய்து சாப்பிடலாம் வாங்க!" நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்   : திருமதி. சரோஜினி நாராயணன்

தேதி                      : 12.02.2023 (ஞாயிறு)

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                   : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


EmoticonEmoticon