Weekly Children Programme - சிரிப்பு யோகா Date: 26/03/2023
குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - சிரிப்பு யோகா
அன்புடையீர்
வணக்கம், அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த
வாரம் ‘‘சிரிப்பு
யோகா" நடைபெற
இருப்பதால் தாங்கள் தங்கள்
குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வழங்குபவர் : Dr.P.முகேஷ்
குமார்
தேதி
: 26.03.2023 (ஞாயிறு)
நேரம்
: காலை 11.00 am - 12.30 pm
இடம்
:
குழந்தைகள் பிரிவு, முதல்
தளம்
மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org
Dear sir/madam,
This is to inform you that The Anna
Centenary Library will be conducting a weekly children's program on the
topic of ‘‘சிரிப்பு யோகா" So
kindly participate with your kid(s).
Resource person: Dr.P.முகேஷ் குமார்
Date: 26.03.2023 (Sunday)
Time: 11.00 am to 12.30 pm
Venue: Children's Section, First Floor
For details
visit: www.annacentenarylibrary.org
EmoticonEmoticon