Tuesday, March 28, 2023

Weekly Children Programme - எண்ணமும் வண்ணமும் புள்ளிகளில்… (Dot Art) Date: 02/04/2023

 குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு 

 எண்ணமும் வண்ணமும் புள்ளிகளில்… (Dot Art)

  அன்புடையீர்

  வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘எண்ணமும் வண்ணமும் புள்ளிகளில்… (Dot Art)

"  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு : வண்ணப் பொருட்கள் (பெயின்ட் மற்றும் சார்ட் பேப்பர்) தரப்படும்.

பங்கேற்பாளர்கள் பென்சில்,ஸ்கேல் போன்ற எழுதுபொருட்கள் மற்றும் நாப்கின் அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு வர வேண்டும்.  

வழங்குபவர்    : திருமதி.உமா கார்த்திகேயன்

தேதி                     : 02.04.2023 (ஞாயிறு)

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                     : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

  Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a weekly children's program on the topic of ‘‘எண்ணமும் வண்ணமும் புள்ளிகளில்… (Dot Art) " So kindly participate with your kid(s). 

 Note : Color materials (paint and chart paper) will be provided.

Participants should bring stationery such as pencil, scale and napkin or tissue paper.

Resource person: திருமதி.உமா கார்த்திகேயன்

Date: 02.04.2023  (Sunday)

Time: 11.00 am to 12.30 pm

Venue: Children's Section, First Floor

 

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon