Wednesday, April 5, 2023

Weekly Children Programme - கோலாட்டம் - பயிற்சி Date: 09/04/2023

 குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு -  கோலாட்டம் - பயிற்சி 

அன்புடையீர்

  வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘கோலாட்டம் - பயிற்சி"  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர்    : திரு.G.சுந்தரமூர்த்தி

தேதி                     : 09.04.2023  (Sunday)

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                     : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

 Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a weekly children's program on the topic of ‘‘கோலாட்டம் - பயிற்சி " So kindly participate with your kid(s). 

 Resource person: திரு.G.சுந்தரமூர்த்தி

Date: 09.04.2023  (Sunday)

Time: 11.00 am to 12.30 pm

Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon