Thursday, April 20, 2023

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - இலக்கியத்தில் மாய உலகம் தேதி : 23/04/2023

 குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு -  இலக்கியத்தில்  மாய உலகம்

அன்புடையீர்

வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘இலக்கியத்தில்  மாய உலகம்"  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்    : திரு.சு.வேணுகோபால்

தேதி                     : 23.04.2023  (Sunday)  

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                     : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

 Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a weekly children's program on the topic of ‘‘இலக்கியத்தில்  மாய உலகம்" So kindly participate with your kid(s). 

 Resource person: திரு.சு.வேணுகோபால்

Date: 23.04.2023  (Sunday)  

 Time: 11.00 am to 12.30 pm

Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org 





EmoticonEmoticon