Wednesday, April 12, 2023

Weekly Children Programme - காக்கை குருவி எங்கள் இனம்! Date: 16/04/2023

குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு -  காக்கை குருவி எங்கள் இனம்!

அன்புடையீர்

வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள வாராந்திர குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘‘காக்கை குருவி எங்கள் இனம்!"  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

வழங்குபவர்    : திரு. ஆதி. வள்ளியப்பன் 

தேதி                     : 16.04.2023  (Sunday)

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                     : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

 Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a weekly children's program on the topic of ‘‘காக்கை குருவி எங்கள் இனம்! " So kindly participate with your kid(s). 

 Resource person: திரு. ஆதி. வள்ளியப்பன் 

Date: 16.04.2023  (Sunday)

Time: 11.00 am to 12.30 pm

Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org 





EmoticonEmoticon