Thursday, May 4, 2023

கோடை கொண்டாட்டம் - 2023 - குழந்தைகள்தற்காப்புக்கலை: கராத்தேபயிற்சி - ஜாலியாபோடுவோம்கணக்கு

 

கோடை கொண்டாட்டம் - 2023 

அன்புடையீர்,

வணக்கம்,நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில்குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ளதாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2023ல்  இந்த வார குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அட்டவணையில் கண்டுள்ளவாறு  நடைபெற உள்ளன. தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

06.05.2023

சனி

குழந்தைகள்தற்காப்புக்கலை: கராத்தேபயிற்சி

திரு. S. மகேஷ்குமார்

07.05.2023

ஞாயிறு

ஜாலியாபோடுவோம்கணக்கு

திரு. விழியன்

 

நாட்கள் :  06.05.2023 சனி  மற்றும்07.05.2023 ஞாயிறு   

நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

 இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு

                 கோட்டூர்புரம்சென்னை -85

மேலும் விபரங்களுக்கு

இணையதளம் : www.annacentenarylibrary.org

 

This is to inform that Anna Centenary Library will be conducting Children's  program  "Kodai Kondattam - 2023"   as per the schedule for children this week in order to make the summer vacation useful and enjoyable for the children..  So kindly participate with your kid(s).

06.05.2023

சனி

குழந்தைகள்தற்காப்புக்கலை: கராத்தேபயிற்சி

திரு. S. மகேஷ்குமார்

07.05.2023

ஞாயிறு

ஜாலியாபோடுவோம்கணக்கு

திரு. விழியன்

 Date(s)  : 06.05.2023 Saturday  மற்றும்07.05.2023 Sunday

 Time  : 11.00 am to 12.30 pm

 Venue : Children's Section, First Floor,

              Kotturpuram - Chennai-85

Website : www.annacentenarylibrary.org






EmoticonEmoticon